Covid-19 : 3000க்கும்  மேற்பட்டோர் பலி.! 88,443 பேருக்கு வைரஸ் பாதிப்பு.!

Default Image

சீனாவின் ஊஹான் நகரில் தொடங்கி உலகின் பல நாடுகளுக்குப் பரவியிருக்கும் covid-19 வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3000க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதில் சீனாவில் மட்டும் 2912 பேர் பலியாகியுள்ள நிலையில், சீனாவுக்கு அடுத்து கொரோனா தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஈரான் உள்ளது. ஈரானில் 54 பேரும், இத்தாலியில் 34 பேரும் covid-19 வைரசால் உயிரிழந்துள்ளனர். மேலும் தென்கொரியாவில் 20 பேரும் ஜப்பானில் 12 பேரும் இந்த வைரசால் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் உலக முழுவதும் மொத்தம் 88,443 பேருக்கு covid-19 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடப்படுகிறது. இதில் 80026 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று உலக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi