நம்ம வீட்டு பிள்ளை படத்தை இணையத்தில் வெளியிட தடை !நீதிமன்றம் உத்தரவு !

Published by
Priya

நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இவர் தற்போது மிகவும் பிஸியாக “நம்ம வீட்டு பிள்ளை” படத்தை நடித்து முடித்துள்ளார்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை  அனு  இம்மானுவேல் நடித்துள்ளார்.இந்நிலையில் இந்த படம் நாளை திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் இந்த படத்தை இணையதளம் மற்றும் தனியார் கேபிள் டிவி முதலியவற்றில் ஒளிபரப்பவும் பதிவிறக்கம் ,தரவிறக்கம் செய்ய தடை கோரி தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஸ்குமார் இந்த படத்தை 6,455 இணையத்தளத்தில் வெளியிட பதிவிறக்கம் ,தரவிறக்கம் செய்ய தடை கோரி இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.

 

 

Published by
Priya

Recent Posts

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…

3 hours ago

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.!

சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…

4 hours ago

நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…

5 hours ago

IND vs AUS : சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டி… வானிலை, பிட்ச் நிலவரம்.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…

6 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கேப்டன் பொறுப்பை தூக்கி ரஹானேயிடம் கொடுத்த கொல்கத்தா!

கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…

6 hours ago

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

8 hours ago