நம்ம வீட்டு பிள்ளை படத்தை இணையத்தில் வெளியிட தடை !நீதிமன்றம் உத்தரவு !

நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இவர் தற்போது மிகவும் பிஸியாக “நம்ம வீட்டு பிள்ளை” படத்தை நடித்து முடித்துள்ளார்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அனு இம்மானுவேல் நடித்துள்ளார்.இந்நிலையில் இந்த படம் நாளை திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் இந்த படத்தை இணையதளம் மற்றும் தனியார் கேபிள் டிவி முதலியவற்றில் ஒளிபரப்பவும் பதிவிறக்கம் ,தரவிறக்கம் செய்ய தடை கோரி தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஸ்குமார் இந்த படத்தை 6,455 இணையத்தளத்தில் வெளியிட பதிவிறக்கம் ,தரவிறக்கம் செய்ய தடை கோரி இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025