பிரிட்டனில் மிகப்பெரிய குடும்பம் என்ற பெருமையை பெற்றுள்ள தம்பதி தான் சூ மற்றும் நோயல் ராட்போர்ட்.இந்த தம்பதிகளுக்கு 21 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சமூக வலைதளபக்கத்தில் சூ ஒரு பதிவை ஒன்றை பதிவிட்டு உள்ளார்.
அதில் தங்களுக்கு பிறக்கவிருக்கும் 22 பிள்ளை வரவேற்க குடும்பமே ஆவலாக காத்து இருப்பதாக அவர்கள் தெரிவித்தார். இந்த செய்தியை அவர் மருத்துவமனைக்கு செல்லும் முன் பதிவிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் லங்காஷயர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் அங்குள்ள ஒரு நான்கு மாடி கொண்ட வீட்டில் 10 படுக்கை அறைகளுடன் வசித்து வருகின்றனர். கடந்த 2012-ம் ஆண்டு முதல் முறையாக இந்த தம்பதி தொலைக்காட்சி ஒன்றில் பிரபலமான அப்போது இவர்களுக்கு 15 பிள்ளைகள் இருந்தனர்.
தற்போது இந்த தம்பதி 22 குழந்தையை வரவேற்க சூ மற்றும் நோயல் ராட்போர்ட் இவர்களின் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகள் காத்திருப்பதாகவும் கூறினர். இந்த தம்பதிகள் தனியாக தொழில் செய்து வருவதால் அரசிடம் இருந்து எந்த உதவியும் இவர்கள் பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…
சென்னை : புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…