உலகையே உலுக்கி கடும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரானா வைரசுக்கு கோமியம் மற்றும் பசுஞ்சாணம் ஆகியவைகள் சிறந்த மருந்து என பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுமன் ஹரிபிரயா தெரிவித்துள்ளார்.
சீனாவில் பரவிய இந்த கொடூர கொரோனா வைரஸ் படிபடியாக உலக நாடுகளிலும் பரவியது மட்டுமல்லாமல் உயிர்களையும் காவு வாங்கி வருகிறது.
இந்த வைரசிற்கு பலியாகக்கூடியவர்களின் எண்ணிகையானது நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ள நிலையில் தற்போது அது இந்தியாவிலும் பரவியுள்ளதை மைய அரசு உறுதி செய்துள்ளது.
இதனால் இது அதிகளவு பரவதை தடுக்கும் விதமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்த வைரசால் நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் அசாம் மாநில சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்ற அந்த மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் உரையாற்றினார் அந்த உரையாடலில் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோமியம் மற்றும் பசுஞ்சாணம் ஆகியவை சிறந்த மருந்தாக இருக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…