உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பெருமளவு மக்களை பாதித்து வருகிறது. இதுவரை உலகமுழுவதும் 4000 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை, இதுவரை அமெரிக்காவில் 48 பேர் உயிரிழந்துள்ளனர், 1500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொரோனோ வைரஸ் பரவி வருவதால் தேசிய அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாகவும். இதற்க்கு 50 பில்லியன் டாலரை கூட்டாட்சி நிதியிலிருந்து விடுவிப்பதாகவும் கூறினார். அப்பொழுது அவர் 2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட பன்றிகச்சலால் 12,000 அதிகமானோர் உயிரிழந்தனர் என்றும் அவர்கள் இதுபோன்ற சோதனைகளை செய்யவில்லை என்று சுட்டிக்காட்டி ஒபாமாவை விமர்சித்தார் .
மேலும் தற்போது உள்ள மருத்துவமனைகள் அவசரகாலங்களில் செயல்படுவதை போன்று செயல்படும் என்றும், பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு பரிசோதனை நடத்தவும், அனைத்து இடங்களில் சோதனை மையங்கள் அமைக்கவும், சோதனை மையங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சிறப்பு வலைதளத்தை உருவாக்குமாறு கூகுள் நிறுவனத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.கொரோனா காரணமாக அமெரிக்காவில் 13 விமானநிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தும் அதிகளவில் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…