நுண்ணுயிரி பேரழிவு குறித்து உலக முன்பே நாடுகளுக்கு முன்பே அழுத்தம் அளிக்காதது வருத்தம் அளிக்கிறது என பில்கேட்ஸ் தகவல்….

Published by
Kaliraj

உலகின் முக்கிய  கோடீஸ்வரரும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்  தலைவருமான பில்கேட்ஸ் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே உலக மக்களை  எச்சரித்திருந்தார். அதில், அடுத்த பத்து ஆண்டுகளில் உலகளாவிய பேரழிவு போரினால் இருக்காது என்றும், பல கோடி மக்களை நுண்ணுயிரி கொன்று குவிக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். அடுத்த தொற்றுநோயை எதிர்கொள்வதற்கு தயாராக தவறினால், எபோலாவைவிட அழிவு மிகவும் அதிகமாக இருக்கும் என்று கூறியிருந்தார். அப்போது  பில்கேட்ஸ் கணித்தது தற்போது உண்மையாகியுள்ளது.  இந்நிலையில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை உருவாக்குவதற்கும், நோய் கண்காணிப்பு முறைகளை உருவாக்குவதற்கும் விரைவான வழிகளைக் கண்டறிய பல கோடி ரூபாய் வரை செலவு செய்து வருகிறார்  பில்கேட்ஸ்.  இந்நிலையில் கோடீஸ்வரர் பில்கேட்ஸ் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, ‘புதிய தொற்றுநோயின் ஆபத்து குறித்து உலக மக்களை முங்கூட்டியே எச்சரிப்பதில், நான் இன்னும் அதிக கவனம்  செலுத்தியிருக்க வேண்டும். அப்போது மிகவும் அழுத்தி சொல்லாதது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. கொரோனா தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சை தொடர்பான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் ஊதியம்  வழங்குகிறது. இந்த மருந்தை ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்தவுடன் அவற்றை விநியோகிக்க தயார் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Published by
Kaliraj

Recent Posts

இனிமே ஹீரோவாதான் நடிப்பேன்! ஆதங்கத்துடன் முடிவை கூறிய கலையரசன்!

இனிமே ஹீரோவாதான் நடிப்பேன்! ஆதங்கத்துடன் முடிவை கூறிய கலையரசன்!

சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…

20 minutes ago

சவுதி அரேபியாவை திருப்பி போட்ட பேய் மழை.. வெள்ளத்தில் மிதக்கும் மெக்கா.!

மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…

57 minutes ago

திமுக கொடியில் இருக்கும் கருப்பை நீக்க முடியுமா? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி!

சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…

1 hour ago

நேபாளம் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 30க்கும் மேற்பட்டோர் பலி!

டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…

1 hour ago

மறைந்த தலைவர்களுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்… சட்டசபை ஒத்திவைப்பு!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2வது நாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்…

2 hours ago

மாடுபிடி வீரர்கள் கவனத்திற்கு! விண்ணப்பம் செய்ய இன்று தான் கடைசி நாள்!

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள மாடு பிடி வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.…

3 hours ago