கொரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று மட்டும் அமெரிக்காவில், 638 பேர் உயிரிழந்துள்ளனர்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் தனது கோர முகத்தனை காட்டை வருகிற நிலையில், இந்த வைரஸை அழிப்பதற்கு, உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், இதுவரை உலக அளவில், 6,263,911 பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 373,899 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில், இந்த வைரஸ் தாக்கத்தால், அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இதுவரை அமெரிக்காவில் இந்த வைரஸ் தாக்கத்தால், 1,837,170 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 106,195 உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த வைரஸ் பாதிப்பால் நேற்று மட்டும் அமெரிக்காவில், 638 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…