ஒரே நாளில் 8 நாடுகளில் பரவி மிரட்டி வரும் கொரோனா வைரஸ்..!

Published by
murugan

நேற்று அண்டோரா, ஜோர்டான், இந்தோனேசியா, லாத்வியா, போர்சுகல், சவுதி அரேபியா, செனகல், துனீசியா என 8 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் உள்ள உகானில் இருந்து கொரோனா வைரஸ் பல  நாடுகளில் பரவி  உலகம் முழுவதும் மிரட்டி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் நாளுக்கு நாள் பலி அதிகரித்து கொண்டே செல்கிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 2,943 ஆக உயர்ந்துள்ளது.

Published by
murugan

Recent Posts

ஐபிஎல் 2025 : சென்னை போட்டிக்கு டிக்கெட் வாங்குங்க…மெட்ரோவில் ஃபிரியா பயணம் பண்ணுங்க!

ஐபிஎல் 2025 : சென்னை போட்டிக்கு டிக்கெட் வாங்குங்க…மெட்ரோவில் ஃபிரியா பயணம் பண்ணுங்க!

சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…

4 minutes ago

இதுதான் அரசியல்., திமுக அழைப்பிற்கு பவன் கல்யாண் ஆதரவு! நாளை வருகை..,

சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…

37 minutes ago

இனிமே டான்ஸர் டா… சூர்யாவுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட சனா..ரெட்ரோ பாடல் இதோ!

சென்னை : கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே அவருடைய படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் இசை எப்படி வரும் என்பது…

1 hour ago

ஐபிஎல்-ல் களமிறங்கும் ‘விலைபோகாத’ கேன் வில்லியம்சன்!

டெல்லி : 'ஒருகாலத்தில் எப்படி இருந்த பங்காளி' என நாம் கேள்விப்பட்ட பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் தற்போது தங்கள் விளையாட்டின்…

1 hour ago

திருமணத்துக்கு கூப்பிட மாட்டியா? டென்ஷனாகி பக்கத்துக்கு வீட்டுக்காரர் செய்த அதிர்ச்சி செயல்!

உத்திரபிரதேசம் : மாநிலம் காஜியாபாத்தின் லோனியில் உள்ள ட்ரோனிகா நகரில் சோனு என்பவருடைய மகன் தீபான்ஷூவுக்கு சனிக்கிழமை திருமணம் நடைபெறவுள்ளது.…

2 hours ago

இந்த மாதிரி நடிங்க ப்ளீஸ்…விக்ரமுக்கு வேண்டுகோள் வைத்த எஸ்.ஜே.சூர்யா!

சென்னை : விக்ரம் நடித்துள்ள வீரதீரசூரன் திரைப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…

3 hours ago