தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக விளையாடிவருபவர், சோலோ நக்வேணி. இவர் கடந்த சில தினங்களாக சளி, காய்ச்சலுடன் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டார். அதில் அவர், கடந்த ஆண்டு தனக்கு GBS வியாதி இருந்தாக கூறினார். கடந்த 10 மாதங்களாக இந்த நோயை எதிர்த்துப் போராடியும் பூரணமாக குணமடையவில்லை என கூறினார்.
அதனைதொடர்ந்து, அவருக்கு காசநோய் ஏற்பட்டதாகவும், அதனால் அவருக்கு கலீரல் மாற்று சிறுநீரகம் செயலிழந்தாக கூறினார். இந்நிலையில், தனக்கு கொரோனா தொற்று உருத்திசெய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், எனக்கு மட்டும் ஏன் நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை. என பதிவிட்டிருந்தார்.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…