சீனாவில் புதிதாக 46 பேருக்கு கொரோனா வைரஸ்.!

கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவின் உகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது இந்த வைரஸ் உலகமெங்கும் பரவி உள்ளது. ஆனால் சீனாவில் இந்த வைரஸ் கட்டுக்குள் வந்து உள்ளது.
இந்நிலையில் சீனாவில் மீண்டும் புதிதாக கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 46 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஹூபெய் மாகாணத்தில் நேற்று 3 பேர் பலியாகினர். இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3,339 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரசால் பத்திக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்து தூண்டியுள்ளது.மேலும் 77, 525 பேர் குணமடைந்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!
March 31, 2025
“விஜய் திமுகவுக்கு எதிரி., நான் அவருக்கு எதிரி., எது வந்தாலும் பாத்துக்கலாம்..,” பவர் ஸ்டார் பளீச்!
March 31, 2025