இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை.. எச்சரிக்கைக்கும் போரிஸ் ஜான்சன்.!

இங்கிலாந்தில் கொரோனாவால் 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 45,000 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தில் பின்பற்றிவரும் நடைமுறைகளை ஒருபோதும் கைவிடக்கூடாது. தற்செயலாக கூட கொரோனா பரவ நாம் அனுமதிக்கக்கூடாது. விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.
ஐரோப்பாவின் பிற பகுதிகளில் இரண்டாவது அலை உருவாகலாம் என்பதால் நாமும் கவனமாக இருப்பது அவசியம் என்றார். இங்கிலாந்தில் கடந்த 7 நாட்களில் சராசரியாக 700 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு ஒப்பிட்டால் 28 சதவீதம் அதிகமாகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025