உலகம் முழுவதிலும் கொரோனாவின் பாதிப்பு இதுவரை 1 கோடி 20 லட்சத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
கொரோனாவின் தாக்கம் சற்றும் குறையாமல் இன்னும் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், தற்பொழுது உலகம் முழுவதும் 12,170,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 552,112 பேர் உயிரிழந்துள்ளனர், 7,069,188 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் புதிதாக 213,279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் ஒரே நாளில் 5,518 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்பொழுது குணமாகியவர்கள் உயிரிழந்தவர்கள் தவிர்த்து மருத்துவமனைகளில் 4,579,134 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…