கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இந்த வைரஸ் நோய் முதலில் சீனாவில் பரவிய நிலையில், தற்போது 200 நாடுகளுக்கு மேல் இந்த வைரஸ் பரவியது.
இந்நிலையில், இந்த வைரஸ் நோயினால், இதுவரை உலகம் முழுவதும் 22.50 லட்சத்திற்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த நோயினால், இதுவரை 154,266 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
ரியோ டி ஜெனிரோ : பிரேசிலில் 19-வது ஜி20 உச்சி மாநாடானது நடைபெற்று வருகிறது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. திருவாரூர் உள்ளிட்ட…
டெல்லி : மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி பிறந்த தினமான இன்று (நவம்பர் 19) டெல்லியில் உள்ள…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் கட்சி ஆரம்பித்து தனது முதல் மாநில மாநாட்டை…
சென்னை : கடந்த 2 வாரங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதன் என்பவரை…