உலக அளவில் கொரோனா பாதிப்பு! அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா?
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டாலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது.
இந்நிலையில், உலக அளவில் இந்த வைரஸ் பாதிப்பால், 34,831,366 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,033,238 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 25,895,824 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.