உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இதன் காரணமாக உலக நாடுகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
உலகம் முழுக்க இதுவரை 17,90, 956 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 1,09,664 பேர் இந்த கொரோனா வைரஸால் இறந்துள்ளனர். 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
இதில் உலக வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. இதுவரை அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,33,115-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டுமே 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 20,589-ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1830 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 30,502-ஆக உள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…