நேற்று மட்டும் அமெரிக்காவில், 1,212 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸின் தொடர் தாக்கத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த வைரஸால் நாளுக்குநாள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்ற்னர்.
இந்த வைரஸ் தாக்கத்தால், உலக அளவில் இதுவரை, 6,031,023 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 366,812 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்காதால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களில், வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில்,அமெரிக்காவில் இதுவரை, 1,793,530 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 104,542 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நேற்று மட்டும் அமெரிக்காவில், 1,212 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…