இங்கிலாந்தில், நேற்று ஒருநாளில் மட்டும் 5,525 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 888 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், வல்லரசு நாடுகள் என பாகுபாடின்றி பொதுமக்களை பாதித்து வருகிறது.
இதனால், இங்கிலாந்தில் இதுவரை 1,14,217 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 15,464 பேர் இதுவரை கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். நேற்று ஒருநாளில் மட்டும் 5,525 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஒரே நாளில் 888 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…