அமெரிக்காவில் உள்ள மிருகக்காட்சி சாலை புலிகள், கரடிகளுக்கு பரிசோதனை நோக்கத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஓக்லாண்ட் மிருக காட்சி சாலையில் இருக்கும் புலிகள் மற்றும் கரடிகளுக்கு பரிசோதனை நோக்கில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஜிஞ்சா, மோலி ஆகிய 2 புலிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேலும் அந்த மிருகக்காட்சி சாலையில் இருந்த மலை சிங்கங்கள், மரநாய்கள், கரடிகள் ஆகியவற்றிற்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனை முறையில் செலுத்தப்பட்டுள்ளது. சான் டீகோ மிருகக்காட்சி சாலையில் கொரில்லாக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் காரணத்தால் ஜனவரி மாதத்திலிருந்து தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…