விரைவில் மக்களுக்கு பயனுள்ள கொரோனா தடுப்பூசி – இங்கிலாந்து அரசு!

விரைவில் மக்களுக்கு பயனுள்ள கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதிலும் தீவிரம் அடைந்து கொண்டே சென்றாலும். இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பால் பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்ததுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதன் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. இந்நிலையில் மீண்டும் இரண்டாவது கொரோனா அலை இங்கிலாந்தில் எழுப்புவதாக அந்நாட்டின் முதல்வர் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தன்னார்வலர்கள் கொண்டு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு கொண்டுள்ளதாகவும் நிச்சயமாக இந்த தடுப்பூசி மூலம் மக்களுக்கு விரைவில் பலன் தரமுடியும் எனவும் இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.
கடந்த 19 தடுப்பூசியின் நேர்மறையான கருத்துக்களை வைத்து தற்பொழுது உள்ள இந்த தடுப்பூசி உருவாக்க உள்ளதாகவும் இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசி நிச்சயம் கொரோனாவில் இருந்து மக்களை தடுக்கக் கூடிய சக்தியை உருவாக்கும் என நம்புவதாகவும் விரைவில் இந்த கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர இது ஒரு காரணியாக அமையும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025
பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,
April 24, 2025