தென்கரியாவில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு போடும் பணி தற்போது தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரோனா வைரஸை எதிர்க்கும் விதமாக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு தடுப்பூசிகளும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அது போல வேறு சில நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ள தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது தீவிரமாகி வரும் நிலையில், இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து தற்போது பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டமும் தென்கொரியாவில் நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது. விரைவில் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப் படுவதுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பெரும் பொருளாதாரப் பின்னடைவை அந்நாட்டு அரசு சந்தித்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…