பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் பரவியது.இதனையடுத்து உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவின் அருகில் உள்ள நாடான பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,817-ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,315 ஆக உள்ளது.385 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்குஇடையில் அசாத் குவைசர் என்பவர் பாகிஸ்தான் நாடாளுமன்ற சட்ட கீழவையின் சபாநாயகராக இருந்து வருகிறார்.இந்நிலையில் இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.இவரது மகன் மற்றும் மகளுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.இதனால் அவரது வீட்டில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தி கொண்டனர்.
கடந்த 24-ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அசாத் சந்தித்துள்ளார் என்பதால் பிரதமருக்கும் கொரோனா பரவியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…