நாளுக்குநாள் அதிகரிக்கும் உயிரிழப்பின் எண்ணிக்கை அமெரிக்க மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, பல நாடுகளை தாங்கி வருகிறது. நாளுக்கு நாள் புதிய அறிகுறிகளுடன் தோன்றும் இந்த வைரஸானது, தொடர்ந்து தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த வைரசை அழிப்பதற்கு உலக நாடுகள் தீவிரமாக மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.
ஆனால், இந்த வைராசை முற்றிலுமாக அழிப்பதற்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவரை உலக அளவில், 4,255,942 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 287,332 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில், 1,385,834 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 81,795 பேர் இந்த வைரஸ் நோயால் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரஸ் நோயால், அமெரிக்காவில், நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் மக்கள் செத்து மடிகிற நிலையில், அமெரிக்காவில் நேற்று மட்டும் 1,008 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்குநாள் அதிகரிக்கும் உயிரிழப்பின் எண்ணிக்கை அமெரிக்க மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
பட்டுக்கோட்டை : தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியானது முறையான சிபிஎஸ்இ (CBSE…
டெல்லி : நாளை முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் போட்டியானது நாளை…
டெல்லி : இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜேஷ் குமார் இன்று (பிப்ரவரி 18) பதவி ஓய்வு பெறுகிறார்.…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பிப்ரவரி 20 அன்று துபாயில் பங்களாதேஷை எதிர்கொள்கிறது.…
சென்னை : பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'பிங்க்' ஆட்டோ திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதற்காக ஆட்டோ முழுவதும் பிங்க்…
சென்னை : தேசிய கல்வி கொள்கை 2020 பற்றிய பேச்சுக்கள் தற்போது தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மத்திய அமைச்சர்…