அமெரிக்காயாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் விபரம்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளை தாங்கி வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், இந்த வைரஸின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த கொரோனா வைரசால் உலக அளவில் இதுவரை, 7,198,634 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 408,734 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்காவில், இதுவரை 2,026,493 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 113,055 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், நேற்று மட்டும் இந்த கொரோனா வைரசால், 586 பேர் உயிரிழந்துள்ள நிலையில், புதிதாக 19,044 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…