அமெரிக்காவை விடாது துரத்தும் கொரோனா! நாளுக்குநாள் அதிகரிக்கும் பாதிப்புகள்!

Default Image

அமெரிக்காயாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் விபரம். 

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளை தாங்கி வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், இந்த வைரஸின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், இந்த கொரோனா வைரசால் உலக அளவில் இதுவரை, 7,198,634 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 408,734 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்காவில், இதுவரை 2,026,493 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 113,055 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், நேற்று மட்டும் இந்த கொரோனா வைரசால், 586 பேர் உயிரிழந்துள்ள நிலையில், புதிதாக 19,044 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்