ஒரே நாளில் பிரிட்டனில் 4,617 பேருக்கு கொரோனா உறுதி ! பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,03,093ஆக உயர்வு

ஒரே நாளில் பிரிட்டனில் 4617 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் தொடங்கி தற்போது உலகில் பல நாடுகளில் பரவியுள்ளது.சீனாவை மட்டும் அல்லாது அமெரிக்கா,இத்தாலி,ஸ்பெயின்,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,617 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,கடந்த 24 மணி நேரத்தில் பிரிட்டனில் 861 பேர் உயிரிழந்துள்ளனர்.மொத்தமாக 13729 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,03,093ஆக உயர்ந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025