சென்னையில் தப்பியோடிய 65 வயது கொரோனா நோயாளி, சென்னை நேப்பியர் பாலம் அருகே உள்ள கூவம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்பட்டது.
சென்னையில் 65 வயது நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார். அவரால் பலருக்கு கொரோனா பரவும் ஆபத்து உள்ளதால், அவரை தனிப்படை அமைத்து காவலர்கள் தேடி வந்தனர்.
இந்நிலையில், தப்பியோடிய அந்த 65 வயது கொரோனா நோயாளி, சென்னை நேப்பியர் பாலம் அருகே உள்ள கூவம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட அந்த நபரின் உடல், சென்னைக்கு தப்பியோடிய கொரோனா நோயாளி என தெரியவந்துள்ளது. மேலும், கடந்த சில நாட்களாக கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடும் சம்பவம், சென்னை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…