கொரோனா தொற்றில் இருந்து தப்பித்த அந்த 12 நாடுகள் எவை தெரியுமா?!
உலகின் பெரும்பாலான நாடுகளை தற்போது அச்சுறுத்தி வரும் பேராபத்தாக மாறி வருகிறது கொரோனா வைரஸ் தொற்று. இந்த கொரோனா வைரஸ் தொற்று உலகின் பல நாடுகளை அச்சுறுத்தினாலும், சில நாடுகளில் கொரோனா தொற்று பரவவில்லை.
ஐரோப்பிய கண்டத்தில், தெற்கு சூடான், காமோராஸ், மாலாவி, போஸ்ட்வானா, புருண்டி, சியாரா சியோ, சவுங்டோமே அண்ட் பிரின்சிபி ஆகிய 7 நாடுகளிலும், ஆசிய கண்டத்தில் வட கொரியா, ஏமன், மியான்மர், தஸ்கிஸ்தான், துர்க்மேனிஸ்தான் ஆகிய 5 நாடுகளிலும் மேலும் பசுபிக் பெருங்கடலில் உள்ள குட்டி குட்டி தீவுகளிலும்கொரோனா தொற்று இன்னும் ஒருவருக்கு கூட கண்டறியபடவில்லை என தெரிகிறது.