தமிழர் வாழ் யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா.?
கொரோனா வைரஸ் மக்களை மிகவும் அச்சுறுத்தி வருகின்ற நிலையில், தற்போது அது இலங்கையிலும் பரவியுள்ளது. இத்தாலியில் இதற்காக பல்லாயிரக்கணக்கானோர் இறந்துள்ள நிலையில் மற்ற நாடுகள் மிகவும் உஷாராகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று காலை 6 மணி வரை இலங்கையில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது தமிழர்கள் வாழும் யாழ்பாண பகுதியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.