கொரோனா ஊரடங்கில் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், மக்கள் குடிப்பதை நிறுத்திவிட்டார்கள் என்று பார்த்திபன் கூறுகிறார்.
பிரபல திரைப்பட நடிகர் பார்த்திபன் ‘ஊரடங்கு காரணமாக, பலர் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடிகிறது, மேலும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடவும் செய்கிறார்கள், மகிழ்ச்சியா இருக்கிறார்கள் என்றார். ஊரடங்கின் மிகப்பெரிய சாதனை என்னவென்றால், மக்கள் குடிப்பழக்கத்திலிருந்து விலகிவிட்டார்கள் என்றார். மேலும் இந்த ஊரடங்கு என்னையும் உடற்பயிற்சி செய்ய தள்ளியதாக கூறினார்.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…