சிரிய அதிபரான ஆசாத் மற்றும் அவரது மனைவி அஸ்மா அல் ஆசாத் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்று பரவி வருகிற நிலையில், உலக நாடுகள் இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த வைரஸானது பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரையும் பாதித்துள்ளது. தற்போது தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும், புதிதாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், சிரிய அதிபரான ஆசாத் மற்றும் அவரது மனைவி அஸ்மா அல் ஆசாத் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அதிபர் அலுவலகம் கூறுகையில், சிரிய அதிபரான ஆசாத் மற்றும் அவரது மனைவி அஸ்மா அல் ஆசாத்-க்கு லேசான கொரோனா அறிகுறி இருப்பதாகவும், அவர்கள் ஆரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…