நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா தொற்று..!!

பிரபல இந்தி நடிகையான ஆலியா பட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பிரபல இந்தி நடிகையான ஆலியா பட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் மூலம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பது “அனைவருக்கும் வணக்கம் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் நான் வீட்டில் தனிமை படுத்திகொண்டுளேன். வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறேன். மருத்துவர்களின் அறிவுரை படி அணைத்து பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி வருகிறேன். உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி என ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். பாதுகாப்புடன் இருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தம்பி ஜி இப்படி பேசாதீங்க! தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!
March 31, 2025