நடிகர் சிவக்குமாருக்கு கொரோனா தொற்றா.?உண்மை தகவல் இதோ.!

நடிகர் சிவகுமார் அவர்களுக்கு கொரோனா என்று பரவிய தகவல் உண்மையில்லை என்று சிவகுமார் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றானது தற்போது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.ஆனால் இந்த கொரோனா ஏழை எளியவர் என்ற பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் தாக்கியது .இதனால் பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர் .
இந்நிலையில் தற்போது நடிகரும் ,சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தையுமான சிவக்குமார் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்ததாகவும் ,அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது . இதனால் ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்கள் வாயிலாக நலம் விசாரித்து வந்தனர் .
இந்த நிலையில் சிவகுமார் தரப்பிலிருந்து உண்மை தகவல் வெளியாகியுள்ளது.அதாவது அவர் கொரோனாவுக்கு பரிசோதனை மேற்கொண்டது உண்மை தான் எனவும் ,ஆனால் கொரோனா நெகட்டிவ் என்று தான் ரிசல்ட் வந்ததாகவும் தெரிவித்துள்ளனர் .
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025