உக்ரைன் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி.
உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிற நிலையி, ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரஸ் பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவர் மீதும் தனது தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் ஜானாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலில் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர், பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் கூறுகையில், அவரது உடலில் நிலை நல்ல நிலைமையில் உள்ளதற்காக தெரிவித்துள்ளார்.
மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே பாந்தரா மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று காலை திடீரென வெடி…
சென்னை : இன்று பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகிகள் 51 பேர் உட்பட நாம்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை விஜய் கடந்தாண்டு பிப்ரவரியில் தொடங்கினார். அதன் முதலாம் ஆண்டு நிறைவு…
சென்னை : கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் களம் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை சுற்றி சுழன்று…
சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மக்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று…
சியாட் : அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை தினமும் வெளியிட்டு வருகிறார்.…