ஸ்வீடன் இளவரசர் கார்ல் பிலிப் மற்றும் இளவரசி சோபியா இருவருக்கும் லேசான கொரோனா அறிகுறி உறுதிசெய்யப்பட்ட நிலையில், அரண்மனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்வீடன் இளவரசர் கார்ல் பிலிப் மற்றும் இளவரசி சோபியா இருவருக்கும் லேசான கொரோனா அறிகுறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மன்னர், ராணி, பட்டத்து இளவரசர் மற்றும் அரச குடும்பத்தினர் அனைவரும் கொரோனா பரி சோதனைக்கு உட்படுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று அரச குடும்பத்தினர் அனைவரும் ராணியின், சகோதரரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். இதனால் அரச குடும்பத்தினர் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த பரிசோதனையில், இளவரசர் மற்றும் இளவரசி தவிர மற்றவர்கள் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கார்ல் பிலிப் மற்றும் சோபியா இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அரண்மனையிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.
பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர்…
சென்னை : தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றிய…
குவஹாத்தி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது சற்று தடுமாறி விளையாடி வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும்…
இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…
இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த…
விசாகப்பட்டினம் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…