நடிகர் சிரஞ்சீவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட்டுள்ளது . இந்த கொரோனாவால் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், நடிகர், நடிகைகள் உட்பட பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் . அந்த வகையில் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .
நடிகர் சிரஞ்சீவி தற்போது ஆச்சார்யா மற்றும் தல அஜித்தின் வேதாளம் ரீமேக்கிலும் நடித்து வருகிறார் . சமீபத்தில் படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கியதை அடுத்து ஆச்சார்யா படப்பிடிப்பை தொடங்குவதற்காக சிரஞ்சீவி கொரோனாவுக்கான பரிசோதனையை மேற்கொண்டுள்ளார் . தற்போது பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் , உறுதி செய்யப்பட்டவுடன் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் சிரஞ்சீவி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 5 நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் கூறியுள்ளார் .
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…