அமெரிக்காவில் கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து இன்று வரை கிட்டத்தட்ட 700,000 குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்னர் என்று ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.
அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 8 வரை மொத்தம் 77,073 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளன, இது இரண்டு வாரங்களில் 13 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 0.9 சதவீதம் முதல் 3.6 சதவீதம் வரை உள்ளனர், மேலும் அனைத்து கொரோனா இறப்புகளில் 0 முதல் 0.23 சதவீதம் வரை உள்ளனது.
உலகின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா இருப்பதால் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்புகள் அதிகம்.
தற்போது, வியாழக்கிழமை காலை நிலவரப்படி, நாட்டில் மொத்த கொரோனா எண்ணிக்கை 7,911,497 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 216,734 ஆகவும் அதிகரித்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…