இந்தியாவில் 24 மணி நேரத்தில் 14,933 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலகளவில் மின்னல் வேகத்தில் பரவி வரும் அட்கொல்லி வைரஸான கொரோனாவிற்கு நாளுக்கு நாள் பலியானோர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இதன் பாதிப்பு இந்தியாவிலும் மிக விரைவாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் தற்போது மத்திய சுகாதாரத்துரை அமைச்சகம் கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது;அதில் இந்தியாவில் 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 14,933 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.மேலும் 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 312 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…