இந்தியாவில் ஜூலை மாதம்தான் உச்சத்தை எட்டிய பிறகு குறையும் என உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு தூதர் டேவிட் நபாரோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் 50,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1980 பேர் உயிரிழந்துள்ளனர் கொரோனா பாதிப்பில் இருந்து கிட்டத்தட்ட 17,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா கட்டுப்படுத்தும் விதமாக வருகின்ற மே 17-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் குறித்து பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு தூதர் டேவிட் நபாரோ, இந்தியாவில் கொரோனா பதிப்பு மே மாதத்துக்கு பின்னர் குறையும் என நிபுணர்கள் முன்பு கணித்த இருந்தன. ஆனால் இந்தியாவில் ஜூலை மாதம்தான் உச்சத்தை எட்டிய பிறகு குறையும். இந்திய மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது பாதிப்பு குறைவாக உள்ளது.
இந்தியாவில் மக்கள் நெருக்கமாக வாழ்வதால் அங்கு கட்டுப்படுத்துவது கடினமானது. ஆனால் அதன் பரவல் குறைந்து வருகிறது. இந்தியாவில் பொறுத்தவரை கொரோனா தாக்கம் ஜூலை மாத இறுதியில் தான் அதன் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கிறோம்.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…