உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு!

Published by
Rebekal

உலகம் முழுவதும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா  அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், தற்பொழுது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மட்டும் 5,194,210 ஆக அதிகரித்து கொண்டே  செல்கிறது.

உலகம் முழுவதும் 334,621 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களில் 2,081,509 பேர் குணமாகி வீடு திரும்பியும் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 107,085 பேர் கொரோனாவுக்கு புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஒரே நாளில் 4,934 பேர் புதிதாக இறந்துள்ளனர். தற்பொழுது மருத்துவனையில் 2,777,306 பேர்  பெற்று வருகின்றனர். அவர்களில் 45,620 பேர் மிகவும் மோசமான சூழ்நிலையிலும் உள்ளனராம். 

Published by
Rebekal

Recent Posts

GT vs PBKS: வெற்றி யாருக்கு? பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு.!

GT vs PBKS: வெற்றி யாருக்கு? பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு.!

அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 18வது சீசனில் இரு…

36 minutes ago

பிசிசிஐ கொடுத்த கிரீன் சிக்னல்… களமிறங்கும் அவேஷ் கான்.! SRH vs LSG போட்டியில் சம்பவம் காத்திருக்கு.!

ஐதராபாத் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், டெல்லி…

59 minutes ago

ப்ரோ தோனி மாதிரி ட்ரை பண்ணிருக்காரு! பண்ட் குறித்து ராயுடு என்ன சொல்லுறாரு பாருங்க!

டெல்லி :  ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோஅணி, ஐபிஎல் 2025 சீசனின் முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொண்டது. முதலில்…

1 hour ago

உங்களுக்கு பிடித்த ஐபிஎல் டீம் எது? நைசாக பதில் சொல்லி நழுவிய விக்ரம்!

ஹைதராபாத் :  நடிகர் விக்ரம் தற்போது வீர தீர சூரன் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும்…

2 hours ago

‘புதிதாக உதயமாகும் 2 புதிய மாநகராட்சிகள்’ – பேரவையில் அமைச்சர் கே.என் நேரு அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாட்டில் தற்போது 25 மாநகராட்சிகள் இருக்கின்றன. அதோடு, மேலும் 2 மாநகராட்சிகளை உருவாக்க இருப்பதாக, அமைச்சர் கே.என்.நேரு…

2 hours ago

10 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு.!

சென்னை : தமிழ்நாட்டில் காவல்துறையைச் சேர்ந்த 10 உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,…

3 hours ago