வௌவால்களுக்கு கொரோனா – ஐ.சி.எம்.ஆர் தகவல்.!

Default Image

தமிழகம், கேரளா, இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வௌவால்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என ஐ.சி.எம்.ஆர் தகவல் தெரிவித்துள்ளது. முதற்கட்ட பரிசோதனையில் வௌவால்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வௌவால்கள் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளதா என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு நடத்தி வருகிறது என்று கூறியுள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி, கேரளா, இமாச்சல் பிரதேசத்தில் வௌவால்களில் இருந்து மாதிரிகள் சேகரித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்