கொரோனா வைரசுக்கு எதிரான சிகிச்சைகள் ஒன்றிற்கும் இதுவரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை என உலக சுகாதார நெருக்கடி திட்ட தொழில்நுட்ப பிரிவு தலைவர் மரியா கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 4,640,230 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 308,827 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வைரசுக்கு எதிராக மருத்துவமுறைகள், நட்டு மருத்துவமுறைகள் என பல பக்கத்தில் இருந்து சில மருந்துகள் பரீசீலிக்கப்பட்டாலும், சரியான மறுத்து எது என கண்டறியப்படாமல் உள்ளது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் நெருக்கடி திட்ட தொழிநுட்ப தலைவர் மரியா வான் கொர்க்கோவ் அவர்கள் கூறுகையில், ஆய்வுகூட பரிசோதனையில் ஏராளமான சிகிச்சை முறைகள் உள்ளது.
இதில் எந்த சிகிச்சை முறைக்கும் இதுவரை உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை எனவும், ஆய்வுகூட பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும், அதன் முடிவுகள் வெளியான பிறகே எந்த சிகிச்சை முறைக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்பதை கூறலாம் என தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…