பங்களாதேஷில் வியாழக்கிழமை புதியதாக 2,341 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 756,955 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,393 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பங்களாதேஷ் முழுவதும் 24,928 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 677,101 ஆக உயர்ந்துள்ளது ,இதில் இன்று மட்டும் 4,782 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பங்களாதேஷில் கொரோனாவின் இறப்பு விகிதம் இப்போது 1.51 சதவீதமாகவும், தற்போதைய மீட்பு விகிதம் 89.45 சதவீதமாகவும் உள்ளது.
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…