பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு சில பகுதிகளில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், தற்பொழுது உலக நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கபட்டு வருகின்றனர். மேலும், இந்த வைரஸின் தாக்கத்தை சீனா கட்டுப்படுத்தியுள்ளது. அதைதொடர்ந்து, நியூஸிலாந்தும் தற்பொழுது கொரோனா இல்லா நாடாக மாறியுள்ளது.
இந்நிலையில் சீனா, பெய்ஜிங்கில் உள்ள சின்ஃபடி இறைச்சி கடை தொடர்புடையவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சீனாவில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில், 6 பேர் உள்ளூர் மக்கள் என்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதன்காரணமாக பெய்ஜிங்கில் சில பகுதிகளில் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…