கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கரண் ஜோஹர் தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளவும் செய்துள்ளார்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மே 31 வரை நான்காம் கட்ட ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் பலர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். அது மட்டுமின்றி பல ஹாலிவுட் பிரபலங்களும் கொரோனா தொற்று நோயால் பாதிக் கப்பட்டுள்ளார்கள். சமீபத்தில் கூட பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் அவர்களின் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளரும், இயக்குநரும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான கரண் ஜோஹர் வீட்டில் பணிபுரியும் இரண்டு நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து வீடு முழுக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டது மட்டுமில்லாமல் மற்ற பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கரண் ஜோஹர் தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளவும் செய்துள்ளார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…