கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பால் நியூயார்க் நகரை முடக்க முடிவு!
அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் வீரியம் மிக கடுமையாக உள்ளதால் தினமும் நூற்றுக்கணக்கானோர் இதனால் அவதிப்படுகின்றனர். அதிலும் நியூயார்க் நகரத்திலுள்ள வாஷிங்டனில் இந்த வைரசுக்கு 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், தற்போது இந்த நியூயார்க் நகரத்திற்கு 100 கட்டில்கள் அனுப்புமாறு அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். வைரஸின் தாக்கம் வீரியமாக உள்ளதால், அந்த நகரத்தை முடக்க முடிவு எடுத்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.