8.08 லட்சமாக அதிகரித்த கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை!

உலகம் முழுவதிலும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8.08 லட்சமாக அதிகரித்துள்ளது.
தனது வீரியத்தை குறைத்துக்கொள்ளாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது கொரோனா வைரஸ். இதுவரை 23,380,570 பேர் உலகம் முழுவதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 808,697 பேர் உயிரிழந்துள்ளனர். 15,907,858 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பு அதிகம் என்றாலும், அதை காட்டிலும் குணமாகியவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதே மகிழ்ச்சியான விஷயம்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் 2,61,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நேற்று ஒரே நாளில் 5,343 பேர் கொரோனா தோற்றால் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,662,838 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
மூன்றே நாட்களில் 50 கோடி…பட்ஜெட்டை தூக்கி அசத்திய டிராகன்!
February 24, 2025
இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது! நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள்!
February 24, 2025
தமிழகத்தில் எங்கெல்லாம் எப்போது மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்…
February 24, 2025
NZvsBAN : டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச முடிவு!
February 24, 2025