துருக்கியில் 4 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை!

துருக்கியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு.
முதலில் சீனாவில் பறவையா கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதுவரை இந்த கொரோனா வைரஸால், உலக அளவில் 4,526,850 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 303,405 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, ஒரே நாளில், துருக்கியில் 1,635 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கத்தால், 55 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, துருக்கியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 749 ஆக உயர்ந்துள்ள நிலையில், அந்நாட்டு சுகாதாரத் துறை மந்திரி, துருக்கியில், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4007 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025