உலகளவில் 9 லட்சத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு – குணமாகியவர்கள் எவ்வளவு தெரியுமா?

Default Image

உலகளவில் 90 ஆயிரத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு, 1.98 கோடியாக அதிகரிக்கும் குணமாகியவர்கள் எண்ணிக்கை.

நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்லும் கொரோனா பாதிப்பு இன்னும் தனது வீரியத்தை குறைத்துக்கொள்ளவில்லை. இதுவரை உலகளவில் 2,77,34,748 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 9,01,858  பேர் உயிரிழந்துள்ளனர், 1,98,28,485 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் 2,45,845 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 4,475 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 70,04,978 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்