ரஷ்யாவில் கொரோனா வைரசால் கடந்த 24 மணிநேரத்தில் 143 பேர் உயிரிழந்துள்ளதால், அந்நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7000-ஐ கடந்தது.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் உலகளவில் கொரோனா பாதித்தோரின் பட்டியலில் ரஷ்யா மூன்றாம் இடத்தில் உள்ளது. அங்கு ஒரேநாளில் சாரிசாரியாக 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,246 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அந்நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5,37,210 ஆக அதிகரித்துள்ளது. மேலும், குணமடைந்தோர் எண்ணிக்கை 2,84,539 ஆக உயர்ந்துள்ளது.
இதில் ஒரே நாளில் 143 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,091 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும், நாளுக்கு நாள் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகமடைந்து வருவது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை…
வாஷிங்டன் : உலகின் மிகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான…
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…